"கருவிலே திருஉடையாா் ஆதல்" என்கிறாா்களே அதன் பொருள் என்ன ?
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
14வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் உடற்பயிற்சி ,தவம் மற்றும் காயகல்ப பயிற்சி கற்று பயின்று வந்தால் வித்தில் உள்ள குறைகள் அகன்று விந்துநாதம் தூய்மைப்படும். பிற்காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை உடல் நலம் மற்றும் மன வளம் மிக்கதாகவும் ,அறிவுக்கூர்மை உடையதாகவும் ,ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும் .இவ்வாறு பிறக்கும் பொழுதே சான்றோனாகத் தோன்றுவதை " கருவிலே திருஉடையாா் ஆதல்" என்றார்கள்.
Comments
Post a Comment